#RNRavi
RN Ravi assumes office as the new Governor of Tamil Nadu . Oath taken at pavilion in the open air at the rajbhawan for the corona period.
தமிழகத்தின் 25வது ஆளுநராக ஆர்.என்.ரவி இன்று காலை பதவியேற்றார் . அவருக்கு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பதவி சஞ்சீப் பானர்ஜி பிரமாணம் செய்து வைத்தார்,