"Some people have stomach aches because the excavations are providing scientific evidence about the antiquity of the Tamils. We are not worried about that says Minister Thangam Thennarasu.
தமிழர்களின் தொன்மை பற்றி அகழாய்வு பணிகள், அறிவியல்பூர்வமான ஆதாரங்களை வழங்கி வருவதால் சிலருக்கு வயிறு எரிகிறது, அதைப்பற்றி நமக்கு கவலை கிடையாது, தொடர்ந்து அகழாய்வு நடைபெறும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.