நெல்லை மாவட்ட புத்தக திருவிழா மூன்றாம் நாள் நிகழ்ச்சியில் பாராளுமன்ற குழு துணைத் தலைவர் கனிமொழி எம்.பி. மற்றும் தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு புத்தகக் கண்காட்சியில் அமைக்கப்பட்டுள்ள பொருணை நாகரிகம் குறித்த அகழ்வாய்வு அரங்கு மற்றும் பழங்கால பொருட்களை பார்வையிட்டனர்.