இஸ்ரேலிய ஸ்பைவேர் 'பெகாசஸ்' '(Pegasus)ஐப் பயன்படுத்தி இந்தியாவில், அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள் மற்றும் பத்திரிகையாளர்களின் தொலைபேசி எண்கள் உளவு பார்க்கப்பட்டதாக டேட்டா கசிந்துள்ளது. இது தொடர்பாக மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது,
The union government has responded to the allegations that phones numbers of Indian ministers, opposition leaders and journalists have been found on a leaked database of targets for hacking that used Israeli spyware 'Pegasus'.
#Pegasus
#PegasusSpyware
#PegasusIndia