வீடியோவில் கூறப்பட்டுள்ள தகவல்கள்...
கட்டுமானத் தொழிலாளர்களுக்கு அடிப்படைத் தேவை என்ன?
தொழிலாளர்களின் நலனுக்கு செய்ய வேண்டிய ஒரு அடிப்படை விஷயம்?
பெயிண்டர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தனி ஆள் ஒருவரை நியமிக்க வேண்டுமா?
தொழிலாளர்களை உயரமான பகுதிகளுக்குச் சென்று வேலை செய்ய சொல்லும் முன், என்ன செய்ய வேண்டும்?
கட்டுமான நிறுவனங்கள் எந்த மொழியில் அடிப்படை பாதுகாப்பு நடவடிக்கைகளை தொழிலாளர்களுக்குச் சொல்ல வேண்டும்?