நெரிசல் மிகுந்த அடுக்குமாடி குடியிருப்பில் எப்படி மர்ம நபர்கள் வந்தனர் ?

NewsSense 2020-11-06

Views 1

சென்னை வடபழனி, தெற்கு சிவன் கோயிலில் விஜயலட்சுமிக்குச் சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இதில், பாலகிருஷ்ணன் என்ற பிரபு வாடகைக்கு குடியிருந்துவருகிறார். இவர், அர்ச்சகராக உள்ளார். இவரின் மனைவி பிரியா. இவர்களுக்குத் திருமணமாகி 3 ஆண்டுகளாகின்றன. ஆனால், குழந்தைகள் இல்லை. வீட்டின் உரிமையாளர் விஜயலட்சமி, இன்று அதிகாலை கழிவறைக்குச் சென்றார். அப்போது, அங்கு கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் மயக்க நிலையில் பாலகிருஷ்ணன் கிடந்தார். இதைப் பார்த்ததும் விஜயலட்சுமி அதிர்ச்சியடைந்தார். உடனே, அக்கம் பக்கத்தினருக்கு தகவல் கொடுத்தார்.






-women-murdered-for-jewels-at-vadapalani

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS