Udayanithi Stalin is working as a ward councilor in Chepauk constituency. It is doubtful whether even the ward councilor will work down to this level.
தமிழகத்தில் எந்த எம்எல்ஏவும் இதுவரை இப்படி இறங்கி அடித்து இருப்பாரா என்றால் நிச்சயம் தெரியவில்லை. சேப்பாக்கம் தொகுதியில் வார்டு கவுன்சிலர் போல் வேலை செய்து வருகிறார் உதயநிதி ஸ்டாலின்.