தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை தொடர்ந்து அவரது மகனும் சேப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின், இன்று கொரோனா வார் ரூமிற்கு திடீரென சென்று ஆய்வு நடத்தினார். அதிகாரிகளிடம் அங்கும் நடக்கும் செயல்பாடுகளை அனைத்தையும் கேட்டறிந்தார்.
chepuk MLA udhayanidhi stalin surprise visit to covid 19 war room in chennai after CM mk Stalin visit yesterday.
#UdhayanidhiStalin
#MKStalin
#CoronaWarRoom