#LIVE: சென்னையில் பிரதமர் மோடி | PMModi | BJP | M K Stalin | Chennai | Oneindia Tamil

Oneindia Tamil 2022-05-26

Views 12.1K

மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள்

மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் திரு. ஆர். என். ரவி அவர்கள்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்
திரு. மு. க. ஸ்டாலின் அவர்கள்

ஆகியோர் முன்னிலையில்

சென்னை, ஜவஹர்லால் நேரு உள் விளையாட்டரங்கில்

சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம், பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம், இரயில்வே அமைச்சகம், இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் மற்றும் தமிழ்நாடு அரசின் சார்பில்

(1) 5 தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்கள் மற்றும் ஒரு இரயில்வே திட்டம், ஆகிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி,

(2) இரண்டு இரயில்வே திட்டங்கங்கள் மற்றும் ETBPNMT குழாய் வழி திட்டம், ஆகிய திட்டங்களை தொடங்கி வைத்து,

(3) லைட் ஹவுஸ் திட்டத்தின் கீழ் 1152 பயனாளிகளுக்கு வீடுகளுக்கான ஆணைகளை வழங்கி, சிறப்புரையாற்றுகிறார்கள்.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS