செம மேட்டரை கையில் எடுத்த O Panneerselvam.. AIADMK திக் திக் | Oneindia Tamil

Oneindia Tamil 2021-05-15

Views 8.6K

இதுவரை தான் போட்ட பிளானில் சறுக்கலை சந்திக்காத ஓபிஎஸ், தற்போது முதல்முறையாக அப்செட் ஆகி உள்ளார்.. எப்படியாவது இழந்த செல்வாக்கை மீட்டு விட வேண்டும் என்பதிலும் உறுதியாக இருக்கிறாராம்.. அதற்காக சில முன்னெடுப்புகளையும் ஆரம்பித்துள்ளாராம்.

What is O Panneerselvams next plan in ADMK

#OPS
#OPanneerselvam
#AIADMK

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS