Cow dung cakes found in Indian passenger’s luggage at US airport
Doctors and scientists in India and across the world have repeatedly warned against practising alternative treatments for Covid. Warning against the use of cow dung to ward off Covid, doctors have said there is no scientific evidence for its effectiveness and that it risks spreading other diseases.
மாட்டுச்சாணம் மற்றும் மாட்டு சிறுநீரை உடலில் பூசிக்கொள்வதால் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து தப்பிக்கலாம் என்று சிலர் மூட நம்பிக்கையில் செயல்பட்டு வருகின்றனர்.இது தொடர்பாக இந்திய மருத்துவ அசோசியேசன் தேசிய தலைவர் டாக்டர்.ஜெயலால் கூறுகையில், மாட்டு சாணம் அல்லது மாட்டு சிறுநீர் கொரோனா வைரசை எதிர்க்க நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது என்று கூற எந்த வித அறிவியல் ரீதியிலான ஆதாரங்களும் இல்லை. இந்த நடைமுறை முழுவதும் மூடநம்பிக்கையை சார்ந்தது. மாட்டுச்சாணம் அல்லது மாட்டு சிறுநீரை எடுத்துக்கொள்ளுதலால் மருத்துவ ரீதியில் உடலில் பிரச்சினைகள் ஏற்படாலாம்’ , இதுபோன்று மாட்டுச் சாணத்தால் குளிப்பதால் கரோனாவை விரட்டலாம் என்பதுபோன்ற எந்த அறிவியல் பூர்வமான நிரூபணமும் இல்லை என்கிறார்கள் மருத்துவர்கள். இதனால் வேறுவிதமான தொற்றுகள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.என்றார்.
#CowDung
#cowUrine
#CowMilk