கேப்டன் தோனி பிட்ச் மற்றும் ஆட்டத்தை கணிப்பதில் மீண்டும் கில்லாடி என முன்னாள் வீரர் பாராட்டு தெரிவித்துள்ளார். ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் 45 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
Sunil Gavaskar reacts after MS Dhoni's excution of spinners against RR
#IPL2021
#IPLT20
#CSK