Maoist-களிடம் கண்ணீர் விட்டு கதறும் CRPF Soldier-ன் மகள் | Oneindia Tamil

Oneindia Tamil 2021-04-08

Views 2.8K

"ப்ளீஸ் நக்சல் அங்கிள்.. எனக்கு எங்க அப்பாவை ரொம்ப பிடிக்கும். அவரை தயவு செய்து எங்கள் வீட்டுக்கு அனுப்பி விடுங்கள்.." என்று கண்களில் கண்ணீர் மல்க சிஆர்பிஎப் படைவீரர் ராகேஸ்வர் சிங் மன்காஸ், மகள் பேசுவதை பார்க்கும் போது யாராக இருந்தாலும் அவர்களது மனது கரைந்துவிடும்.
It was a tearjerker moment at missing CRPF soldier Rakeshwar Singh Manhas’s house when his 5-year-old daughter made an emotional appeal for her father’s release from Maoist captivity.
#Maoist
#Cobra
#Chhattisgarh

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS