இப்பவும் என்னை பார்க்க விட மறுக்கின்றனர்': கதறும் ஜெ., அண்ணன் மகள்

NewsSense 2020-11-06

Views 0

அப்போலோவில் முதல்வர் ஜெயலலிதாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் அதிமுக தொண்டர்கள் அங்கு குவிந்து வருகின்றனர். இந்நிலையில் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவுக்கு அப்போலோவில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. Full Article:http://bit.ly/2fX5QDn

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS