தமிழக சட்டசபை தேர்தல் தொடர்பாக வெளியாகி இருக்கும் கருத்து கணிப்புகள் எதையும் திமுக பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை என்கிறார்கள். தொடர்ந்து வெளியாகும் கருத்து கணிப்புகள் பற்றி திமுக நிர்வாகிகளுக்கும் முக்கியமான மெசேஜ் ஒன்றை ஸ்டாலின் அனுப்பியதாக கூறுகிறார்கள்.
Tamilnadu Assembly Election: DMK is expecting more seats on the result day than the pre-election survey.