லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் 34 தொகுதிகளை திமுக தலைமையிலான கூட்டணி வெல்லும் என்று டைம்ஸ் நவ் கருத்து கணிப்பு வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் லோக்சபா தேர்தல் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் இறங்கி உள்ளன.
In tamilnadu, dmk alliance will win 34 lok sabha constituencies, times now poll survey predicts.
#DMKAlliance
#TimesNow