Sasikala திடீர் அறிவிப்பு! அரசியலை விட்டு ஒதுங்குவதாக அறிக்கை

Oneindia Tamil 2021-03-03

Views 2.1K

Saiskala latest statement on her political stand


தான் எந்தவொரு பதவிக்கும் படத்திற்கும் ஆசைப்பட்டதில்லை என்று தெரிவித்துள்ள சசிகலா, அரசியலை விட்டு ஒதுங்குவதாகவும் தமிழகத்தில் ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சி அமையப் பிரார்த்திப்பேன் என்றும் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS