தமிழிசை நிரூபிக்க வேண்டும்.. இல்லாவிட்டால் அரசியலை விட்டு ஓட வேண்டும்..

Oneindia Tamil 2019-05-14

Views 7.3K

"பாஜகவுடன் தான் பேசிவருவதாக தமிழிசை நிரூபித்து விட்டால் அரசியலை விட்டே விலகத் தயார் என்று திமுக தலைவர் ஸ்டாலின் காட்டமாக தெரிவித்துள்ளார். அப்படி நிரூபிக்க தவறினால், மோடியும், தமிழிசையும் அரசியலை விட்டு விலக தயாரா? என்றும் அவர் சவால்விட்டு கேள்வி எழுப்பி உள்ளார்.

MK Stalin refuses Tamilisai Soundarajan accusation BJP-DMK indirect Deal

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS