என் கடைசி மூச்சு இருக்கும் வரை பாஜகவை எதிர்ப்பேன். தமிழகத்தில் பாஜக மலராது: ப. சிதம்பரம் - வீடியோ

Oneindia Tamil 2021-02-28

Views 3.4K

காரைக்குடி: என் கடைசி மூச்சு இருக்கும் வரை பாரதிய ஜனதா கட்சியை எதிர்ப்பேன்; தமிழகத்தில் பாஜக ஒருபோதும் மலராது என மூத்த காங்கிரஸ் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப. சிதம்பரம் தெரிவித்தார்.
TN People should not allow BJP, says P Chidambaram

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS