ஒருபக்கம் ஆளும் கட்சி எம்எல்ஏக்கள், ராஜினாமா செய்து வரும் நிலையில், பாஜக எம்எல்ஏக்களை ஈர்க்கும், முயற்சியில் காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி தலைமை இறங்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Siruguppa Assembly Constituency MLA from BJP Somalingappa's phone is switched off create romour of reverse operation by Congress and JDS.