கிறிஸ்தவர்கள் வசிக்கும் வடகிழக்கு மாநிலங்களிலும் பாஜக கூட்டணியால் வெல்ல முடியும் என்ற சூழல் உருவாகியுள்ளது. 21 மாநிலங்களில் அக்கட்சி கூட்டணி ஆட்சி அமைத்துள்ளளது. இதையெல்லாம் பார்த்த எதிர்க்கட்சிகள் பாஜக வழியிலேயே போய் அதற்கு முட்டுக்கட்டை போட ஆயத்தமாகி வருகின்றன.
அதன் ஒரு வழிமுறைதான், 'சாப்ட் இந்துத்துவா'. இந்தியாவிலுள்ள பெரும்பான்மை மக்கள் இந்து மதத்தை பின்பற்றுவோர் என்பதால், அவர்களையும் திருப்திப்படுத்தி அரசியல் செய்வதன் பெயரே 'மிதவாத இந்துத்துவா'.
Secular leaders are practicing Hindutva, as they are aware that the Hindus votes are captured by the BJP.