Letter from party to Rahul | பாஜக, மமதா ஆட்சியை அகற்ற வேண்டும்: ராகுலுக்கு கோரிக்கை

Oneindia Tamil 2019-03-06

Views 1.2K

சட்டமன்றத் தேர்தலில் சிபிஎம் கட்சியுடன் இடங்களை பகிர்ந்து கொள்வதற்கான "தேவையை" கருத்தில் கொண்டு தொகுதிகளை ஒதுக்குமாறு காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தியிடம், மேற்கு வங்க மாநில காங்கிரஸ் கமிட்டி கேட்டுக்கொண்டுள்ளது.

Congress have a hand with the CPM party; Letter from party executives to Rahul

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS