Sushant Singh உடன் நடித்த Sandeep Nahar தற்கொலை! கடைசியாக Release செய்த Facebook Video

Filmibeat Tamil 2021-02-16

Views 80

தோனியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவான படம் எம்.எஸ் தோனி. இந்த படம் தேசிய அளவில் ஹிட் அடித்த படம் ஆகும். இந்த நிலையில் இந்த படத்திற்கு தொடர்புடைய நடிகர்கள் 3 பேர் வரிசையாக 2 வருடத்தில் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்டு உள்ளனர். இது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Cinema fans mourns for Sandeep Nahar,, co star of Sushant Singh

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS