டிரம்பின் தேர்தல் பிரச்சாரங்களில் முக்கிய முக்கிய ஸ்பான்சராக இருந்த பப்ளிக்ஸ் சூப்பர் மார்க்கெட்டு நிறுவனம் அமெரிக்க நாடாளுமன்ற போராட்டத்திற்கும் நிதியுதவி அளித்துள்ளதாக முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.
An heiress to the Publix Super Markets chain donated about $300,000 to fund a rally that preceded the deadly storming of the US Capitol this month by supporters of former President Donald Trump.