அமெரிக்கா அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் வெற்றி பெறுவார் என தலிபான்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நவம்பர் 3-ந் தேதி நடைபெறுகிறது. குடியரசுக் கட்சியின் வேட்பாளராக அதிபர் டொனால்ட் டிரம்ப்பும், ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராக ஜோ பைடனும் களத்தில் உள்ளனர்.
Talibans confident over Donald Trump's win in US Presidential Election 2020.