ராதிகா சின்னத்திரையில் இருந்து படிப்படியாக விலகப் போவதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் பேட்டி அளிக்கையில் சின்னத்திரையிலிருந்து படிப்படியாக விலகி கணவருடன் இணைந்து முழு நேரமாக அரசியல் பணியில் ஈடுபடுவேன் என ராதிகா தெரிவித்துள்ளார்
radhika sarathkumar pressmeet
#RadhikaSarathkumar
#Sarathkumar
#SamathuvaMakkalKatchi