முழு நேர அரசியலில் ஈடுபட முடிவெடுத்த விஷால்..!!

Filmibeat Tamil 2018-01-19

Views 931

நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் என்று பிசியாக இருக்கும் விஷால் முழு நேர அரசியலில் ஈடுபட முடிவு செய்துள்ளார். அவர் இந்த முடிவை எடுக்க என்ன காரணம் என்பதை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் ஹைதராபாத்தில் நடந்த நிகழ்ச்சியில் கூறியதாவது,

அரசியல்வாதிகள் நடிகர்களாக இருக்கும்போது நடிகர்கள் ஏன் அரசியலுக்கு வரக் கூடாது. நான் முழு நேர அரசியலில் ஈடுபட திட்டமிட்டுள்ளேன். நிச்சயம் அரசியலுக்கு வருவேன்.


Actor Vishal said that he decided to enter politics after his nomination for RK Nagar bypoll was rejected by election authorities after accepting it. Vishal added that next assembly election in TN will be a game changer.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS