இந்திய வீரர்கள் ஐவர் ஆஸ்திரேலியாவில் உணவகத்திற்கு சென்றது பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது. கொரோனா வைரஸ் பாதுகாப்பு விதிமுறைகளை அவர்கள் மீறினார்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
IND vs AUS : Rohit Sharma and 4 players isolated after reports claims they breached safety protocols.
#IndiavsAustralia
#RohitSharma