சென்னை கிண்டி நட்சத்திர ஹோட்டலில் 85 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து அந்த ஹோட்டலில் நிகழ்ச்சிகள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
Chennai Guindy Star Hotel becomes Corona hotspot centre after its staffs more than 85 were tested positive.
#Chennai
#CoronaVirus