விவசாயிகள் போராட்டம் | 7-ஆம் கட்ட பேச்சுவார்த்தை? | Oneindia Tamil

Oneindia Tamil 2020-12-25

Views 277

மத்திய அரசின் வேளாண் சட்டங்கள், குறைந்தபட்ச ஆதரவு விலை மற்றும் மண்டி அமைப்பு உள்ளிட்டவற்றுக்கு பாதகமாக அமைந்திருப்பதாக கூறி விவசாயிகள் டெல்லியில் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் போராடி வருகின்றனர். விவசாயிகளின் போராட்டம் 30வது நாளை எட்டியுள்ளது. போராடும் விவசாயிகளை பேச்சுவார்த்தைக்கு வருமாறு மத்திய அரசு மீண்டும் அழைப்பு விடுத்து உள்ளது.

Farmers have been struggling in Delhi despite the bitter cold, claiming that the federal government's agricultural laws are detrimental to the minimum support price and the mandi system. The farmers' struggle has reached its 30th day. The central government has again called on the struggling farmers to come to talks.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS