கோழிக்கோட்டில் விழுந்து ஏர் இந்தியா எக்ஸ்ப்ரஸ் விமானம்! கோர விபத்து! 7/8/2020 | Suda Suda Today

NewsSense 2020-11-06

Views 15

Air India Express flight with 191 passengers en route from Dubai skids off runway while landing at Kozhikode: Reports
The Air India Express flight was about to land when the accident happened. After overshooting the runway, the aircraft broke into several pieces.

191 பயணிகளுடன் கேரளாவில் தரையிறங்கிய விமானம் விபத்து.கேரள மாநிலம் கோழிக்கோடு விமான நிலையத்தில் ஏர் இந்தியா விமானம் தரையிறங்கியபோது விபத்து ஏற்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
#AirIndia

கூகுள் நிறுவனத்தின் வீடியோ ஷேரிங் பிளாட் ஃபார்மான யூ டியூப் தளத்தில் சீனாவுக்கு தொடர்புடைய 2500 யூ டியூப் சேனல்களை முடக்கியுள்ளது கூகுள் நிறுவனம்.
#Google #YouTube #China

YouTube bans almost 2,600 Chinese channels for influence operations

இலங்கை நிழல் உலக தாதா அங்கொட லொக்கா இந்தியாவில் தலைமறைவாக இருந்தபோதும், ஆன்லைன் மூலம் தனது கேங்ஸ்டர் நெட்வொர்க்கை இயக்கியுள்ளார்.

இலங்கையில் நிழல் உலக தாதாவாக இருந்தவர் அங்கொட லொக்கா என்கிற மதுமா சந்தன லசந்தா பெரேரா. அங்கு கொலை, கொள்ளை, போதை மருந்து கடத்தல், ரியல் எஸ்டேட் மாஃபியா என்று கேங்ஸ்டராக வலம் வந்தவர். ஆரம்பத்தில் ஆட்சியாளர்களின் துணையோடு குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த லொக்கா, பிறகு அதே ஆட்சியாளர்களால் நெருக்கடிக்கு தள்ளப்பட்டார்.

#srilanka #murdercase #AngodaLokka

சென்னை ஆவடியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற மத்திய அரசு ஊழியரிடம், வங்கி மேனேஜர் என்று கூறி 4.8 லட்சம் ரூபாயை ஏமாற்றிய மர்மநபரை போலீஸார் தேடி வருகின்றனர்.

#CoronaVirus #cybercrime #Crime

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS