#airindia
மும்பையில் புறப்படத் தயாராக இருந்த விமானத்தில் இருந்து கீழே தவறி விழுந்த பணிப்பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஏர் இந்தியா விமானம் ஏஐ 864 மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜி விமான நிலையத்தில் இருந்து பயணிகளுடன் டெல்லிக்கு கிளம்ப தயாரானது. அந்த விமானத்தில் இருந்த 53 வயது பணிப்பெண் விமானத்தின் கதவை மூடும் போது கீழே தவறி விழுந்தார்.
A 53-year-old air hostess who fell off an aircraft in Mumbai airport is admitted in Nanavati hospital.