கண்ணீருடன் தந்தை..கட்டியணைத்த மகள்..நெகிழ்ச்சி கதை | ரயில் பெட்டிக் கதைகள்!

NewsSense 2020-11-06

Views 0

"நீ மாப்பிள்ளையைக் கூட்டிகிட்டு அடுத்த வாரம் ஊருக்கு வா" என்று மகளைச் சமாதானப்படுத்தி, முதல் நாள் பள்ளிக்கூடத்தில் விட்டுச் செல்வதுபோல, திரும்பித் திரும்பி பார்த்தவாறே கண்ணீருடன் ரயிலில் ஏறினார்.

Reporter - சு.சூர்யா கோமதி
Photographer - தே.அசோக்குமார் , ராகேஷ் பெ

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS