`என் மவ பள்ளிக்கூடம்போது, அவளை விட்டுட்டு நான் வேலைக்கு ஓடுவேன். அப்போ இப்படித்தான் நான் ஸ்கூல் கேட் தாண்டற வரை பார்த்துட்டே இருப்பா'' என்று என்னிடம் புன்னகையோடு சொன்னார். அப்படியானால் அந்த அம்மா எத்தனை முறை தன் மகளைத் திரும்பி பார்த்திருப்பார்.
Reporter - சு.சூர்யா கோமதி