வைரலாகும் லண்டன் சிறுமியின் வேதனை கடிதம் ! #Viral

NewsSense 2020-11-06

Views 10

சில கடிதங்கள் நம் கண்களுடன் சேர்த்து இதயத்தையும் கலங்கவைத்துவிடும். குழந்தைமை நிறைந்த கர்சீவ் ரைட்டிங்கில், `டியர் ஃபாதர் கிறிஸ்துமஸ்' என்று விளித்து எழுதப்பட்ட அந்தக் கடிதம், அப்படியோர் உணர்வைத்தான் படிப்பவர்களின் மனங்களுக்குள் கடத்தியபடி வைரலாகிக் கொண்டிருக்கிறது. அந்தக் கடிதத்தை எழுதியிருப்பவர் லண்டன், லிவர்பூலைச் சேர்ந்த 7 வயது சிறுமி.

Reporter - ஆ.சாந்தி கணேஷ்

A seven-year-old child has written a letter to Father Christmas asking for a house and food for her family.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS