சுனாமியாக வந்த CSK ...சுருண்டு படுத்த டெல்லி ! #CSK #Yellove #Dhoni #DC #IPL

NewsSense 2020-11-06

Views 0

இழுத்துப் பிடித்து எல்லாரையும் குலதெய்வத்திற்கு மொட்டை போடுவதாக வேண்டவைத்து கடைசியாக ப்ளே ஆஃப்பிற்குள் நுழைவதுதான் சென்னையின் வழக்கம். 'ப்ளே ஆஃப்ன்னா இந்த ப்ளே ஸ்டோர்ல இருக்குற ஆப்தானே? என சூரி காமெடி செய்வது டெல்லியின் பழக்கம். ஆனால் 2019-ன் இரண்டாவது அதிசயமாக (முதல் அதிசயம் ரவீந்திர ஜடேஜா ரன் அடிக்க ஆரம்பித்தது) இந்த இரு அணிகளும் மற்ற அணிகளை முந்தி நாக் அவுட் ஸ்டேஜுக்குள் நுழைந்தன.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS