கர்நாடகாவில், மனைவியின் தலையை வெட்டிய கணவர், வெட்டிய தலையைப் பையில் எடுத்துக்கொண்டு போலீஸில் சரணடைய 20 கிலோ மீட்டர் தூரம் பைக்கில் பயணித்துள்ளார். மனைவியின் தலையுடன் போலீஸில் சரணடைய வந்த சதீஸை அங்கிருந்த காவலர் மொபைலில் வீடியோ எடுத்துள்ளார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் அதிகமாகப் பகிரப்பட்டு வருகிறது.