பெண் செயல் அலுவலரை பழிவாங்கும் செயல்

Webdunia Tamil 2019-09-20

Views 0

கரூர் அருகே பேரூராட்சி பகுதிகளுக்கு சிறப்பான திட்டங்களை தீட்டிய பேரூராட்சி பெண் செயல் அலுவலரை பழிவாங்கும் செயலுடன் அடிக்கடி பணி மாறுதல்களில் ஈடுபடும் பேரூராட்சி துறை இயக்குநரை கண்டித்து தமிழ்நாடு பேரூராட்சி ஊழியர் சங்கத்தினர் ஆர்பாட்டம் நடத்தினர். #Karthik Subbaraj #dhanush

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS