‘’யார் இன்று வெளியேற்றப்படவிருக்கிறார் என்கிற ஆர்வம் ஒரு பக்கம்’, “பெரும்பாலானோரால் எதிர்பார்க்கப்பட்ட யூகம் பொய்த்துப் போன சோகம் இன்னொரு பக்கம்’, ‘ஒரு குடும்பத்தின் நெகிழ்வுபூர்வமான சந்திப்பு’ போன்ற சம்பவங்களால் இன்றைய பிக் பாஸ் நிகழ்ச்சி களைகட்டியிருந்தது. ‘யாஷிகாதான் வெளியேற வேண்டும் அல்லது வெளியேறுவார்’ என்கிற எதிர்பார்ப்பும் ஆருடமும் பொய்த்து நித்யா வெளியேற்றப்பட்டார்.
Nithya gets eliminated in episode 29 of bigg boss season 2.