தற்போது இந்தியா அளித்துள்ள அனுமதிக்கு என்ன காரணம் ?

NewsSense 2020-11-06

Views 0

இன்னும் சில நாட்களிலோ சில மாதங்களிலோ அமெரிக்காவிலிருந்து கோழிக்கறிகள் இந்தியாவிற்கு இறக்குமதியாகப் போகின்றன. ஆம் இதற்காகத்தானே அமெரிக்கா கடந்த 11 வருடங்களாகப் போராட்டம் நடத்தி வருகிறது. அமெரிக்காவிலிருந்து கறிக்கோழிகள் இறக்குமதிக்கு தற்போது இந்தியா அளித்துள்ள அனுமதிக்குப் பின்னால் அமெரிக்காவின் 11 வருட நீண்ட போராட்டம் இருக்கிறது. எதற்காக இந்தப் போராட்டம்? அதற்கு முன்னர் அதன் வரலாற்றைத் தெரிந்து கொள்வோம்.






history behind importing chicken from usa after 11 years

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS