#Nanguneri #SchoolStudent #TamilNadu #Tirunelveli #12thStudent
நாங்குநேரியில் பள்ளி மாணவனையும், அவனது தங்கையையும் வீடு புகுந்து அரிவாளால் வெட்டிய வழக்கில் பள்ளி மாணவர்கள் 6 பேரை அதிரடியாக போலீசார் கைது செய்துள்ள நிலையில் அவர்கள் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகள் பற்றியும், பின்னணி குறித்த திடுக்கிடும் தகவல்களும் வெளியாகி உள்ளது.
Nanguneri 12th student issue: In the case of breaking into the house of a school student and his younger sister in Nanguneri , the police has arrested 6 school students, and the cases registered against them and the background information have been revealed.
~PR.54~CA.71~ED.71~HT.74~