தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக நிர்வாகத்தைச் சீரமைப்பது தொடர்பாக, நேற்று முதல்வர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து ஆய்வு அறிக்கையை அளித்தார் மு.க.ஸ்டாலின். `அரசியல் களத்தைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளும் நோக்கத்தில் தினகரனும் ராமதாஸும் பேசி வருகின்றனர். அரசியல் ரீதியாக இதற்கு முற்றுப்புள்ளி வைக்கவே எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்தார் ஸ்டாலின்' என்கின்றனர் அறிவாலய வட்டாரத்தில்.
let it be dinakaran who initiates and not stalin feels kanimozhi