புதுச்சேரியில் துணை நிலை ஆளுநர் கிரண்பேடிக்கும், குழந்தைகள் நலப் பாதுகாப்பு அமைப்புக்கும் ஒரு தனியார் தொண்டு நிறுவனம் சில தினங்களுக்கு முன்பு புகார் ஒன்றை அனுப்பியது. அதில், பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த தியாரி கக்னர் என்ற 60 வயது முதியவர் ஒருவர் கிருஷ்ணா நகரில் வசித்து வருகிறார். இவர் கடந்த சில ஆண்டுகளாக சட்ட ரீதியான எந்த ஆவணங்களும் இல்லாமல் ஒடிசாவைச் சேர்ந்த சிறுமி ஒருவரை தனது இல்லத்தில் வைத்து வளர்த்து வருகிறார்.
the hormone pill that changed girlss life