சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வாலிபருக்கு வாழ்நாள் சிறை-வீடியோ

Oneindia Tamil 2018-12-24

Views 274

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வாலிபருக்கு வாழ்நாள் சிறை

பண்ருட்டி அடுத்த பாலூர் பகுதியை சேர்ந்த அஜித் என்ற வாலிபர் கடந்த 27 அன்று கரும்பு வெட்டும் வேலைக்காக குறிஞ்சிப்பாடி அடுத்த பொட்டவெளி கிராமத்திற்க்கு சென்றுள்ளார் அங்கு விளையாடிக்கொண்டிருந்த மனநலம் பாதிக்கப்பட்ட 11 வயது சிறுமியை கரும்பு உடைத்து கொடுப்பதாக கூறி கரும்பு தோட்டத்திற்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார் சத்தம்கேட்டு அந்தப் பகுதி மக்கள் அஜித்தை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். பின்னர் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் அஜித்தின் மீது குழந்தையை கடத்தல், போக்சோ மற்றும் எஸ்சி எஸ்டி சட்டம் ஆகிய 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு கைது செய்தனர், அந்த வழக்கு மகிளா நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது, வழக்கை விசாரித்த நீதிபதி அஜீத் குற்றவாளி எனவும் ஆள்கடத்தல் பிரிவுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை 1000 ரூபாய் அபராதமும் பொக்சோ சட்டத்திற்க்கு 20 ஆண்டு சிறை தண்டனை மற்றும் 2000 ஆயிரம் ரூபாய் அபராதமும் மற்றும் எஸ்சி எஸ்டி பிரிவிற்க்கு 10 ஆண்டு சிறையும் 2000 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.

Des: Life imprisonment for young girls sexually abused

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS