தேனி மாவட்டத்தைப் பூர்விகமாகக்கொண்ட மஞ்சுளா, தமிழ்நாடு அரசு மின்வாரியத்தில், அதிகாரியாகப் பணியாற்றுகிறார். பதவி உயர்வில்,சென்னை, மின்வாரியத் தலைமை அலுவலகத்துக்கு மாற்றலாகி, பின்னர் சென்னையிலேயே செட்டில் ஆனவர். தேனியில் இருக்கும்போதே மஞ்சுளாவுக்குத் திருமணம் ஆகிவிட்டது. குறுகிய காலத்திலேயே கணவரை இழந்த மஞ்சுளா, அடுத்த சில ஆண்டுகளில் தன்னைவிட வயது குறைவான கார்த்திகேயனைத் திருமணம் செய்திருக்கிறார்.
mothers illicit relationship kills 9 years old son