தோனி தந்த பக்கா அட்வைஸ்... அசத்திய புவனேஷ்வர் குமார்! | Bhuvneshwar Kumar

NewsSense 2020-11-06

Views 4

இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, டெஸ்ட் போட்டித் தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதையடுத்து, கடந்த 20-ம் தேதி ஆரம்பித்த முதல் ஒருநாள் போட்டியிலும் இந்திய அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.


dhoni told me to play my natural game like i play in test cricket bhuvneshwar kumar

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS