நேற்று கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே வெற்றிபெற 5 முக்கியமான காரணங்கள் இருக்கின்றன. சிஎஸ்கேவிற்கும் கொல்கத்தாவிற்கும் இடையிலான ஐபிஎல் போட்டி நேற்று மும்பையில் நடைபெற்றது. தொடக்கத்தில் இருந்து இந்த போட்டியில் சிஎஸ்கே ஆதிக்கம் செலுத்தினாலும் கடைசியில் கொல்கத்தா கொடுத்த கம்பேக்கால் ஆட்டம் விறுவிறுப்பாக சென்றது
IPL 2021: How CSK won the match against Kolkata yesterday in Wankhede stadium.
#IPL2021
#IPLT20
#CSK