இரட்டை இலைச் சின்னமும் அ.தி.மு.க கட்சியும் கிடைத்த உற்சாகத்தில் ஆர்.கே. நகர் தேர்தலில் உற்சாகமாகக் களம் இறங்குகிறது எடப்பாடி தலைமையிலான அ.தி.மு.க. இத்தனை நாள்கள் மூவர்ணக் கொடியையும் அ.தி.மு.க-வின் பெயரையும் பின்புலமாகக் கொண்டு அரசியல் செய்துவந்த டி.டி.வி தினகரன் கொடியையும் பயன்படுத்த முடியாமல், அ.தி.மு.க என்ற கட்சியும் இல்லாம் சுயேச்சை வேட்பாளராக மனுத்தாக்கல் செய்துள்ளார்.
ttv dhinakarans winning formula for rk nagar