*** இருவர் அணியால் மிரளும் அமைச்சர்கள்! - தினகரனுக்கு எதிராகச் சீறும் நிர்வாகிகள்***
போயஸ் கார்டனுக்குள் குடும்ப உறவுகள் கடுமையாக மோதிக்கொண்டிருக்கின்றன. இந்த மோதலுக்குப் பிள்ளையார்சுழி போடுவதே இருவர் அணிதான். இந்த அணி சொல்வதைத்தான் தினகரன் கேட்கிறார். இவர்களைத் தாண்டி எந்த சீனியர் அமைச்சரும் டி.டி.வி-யை சந்திக்க முடிவதில்லை' என ஆதங்கத்தோடு பேசத் தொடங்கினார் அ.தி.மு.க நிர்வாகி ஒருவர், தொடர்ந்து, "சசிகலாவுக்கும் திவாகரனுக்கும் கடந்த மாதம் மோதல் வெடித்தது. இந்த மோதலுக்கு முக்கியக் காரணமே, தென்மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஒருவர்தான்.