ஏன்னு கேட்க நாதியில்லாமக் கிடந்தேன்..ஆனால் இப்போ ...நெகிழ்ச்சி கதை !

NewsSense 2020-11-06

Views 1

தெற்கு அய்யம்பாளையம் ரேஷன் கடை ஊழியர்கள் மூலமாக கையோடு மாரியப்பனுக்கு புதிதாக தனிநபர் ரேஷன் கார்டு ஒன்று வழங்க விண்ணப்பம் பெறப்பட்டு, அதற்கு ஒப்புதலும் அளிக்கப்பட்டது.

Reporter - துரை.வேம்பையன்
Photo - நா.ராஜமுருகன்

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS